கலகொடஅத்த ஞானசார தேரர் மீண்டும் விளக்கமறியலில்

0
259

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட குற்ற சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு இன்று ஹோமாகம நீதிமன்றம் பிணை வழங்கியது.

இருப்பினும் சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவரை நாளை வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

-Virakesari-

LEAVE A REPLY