நியூசிலாந்து தலைநகரில் நிலநடுக்கம்

0
46

நியூசிலாந்து தலைநகரான வெலிங்டன் நகரின் தென்கிழக்கே சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள செயிண்ட் அர்நாட் நகரை மையமாக கொண்டு பூமியின் அடியில் 62 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகுகளாக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY