கல்லடி பாலத்திற்கு அருகில் ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழப்பு

0
61

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்லடி ஆற்றில் நேற்று (08) பிற்பகல் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவரே உயிரிழந்துள்ர்.

உயிரிழந்தவர் கல்லடி திராய்மடு பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான வி.யூலியன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

-NF-

LEAVE A REPLY