பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா ஐ.தே.க தேசியப்பட்டியலில் பாராளுமன்றத்திற்கு

0
190

இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவை நியமிப்பதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்த்தனவின் மறைவினால் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா நியமிக்கப்படவுள்ளார்.

LEAVE A REPLY