(Video) i phoneஇல் Application ஐ மறைத்து வைக்கும் முறை

0
214

நம் அனைவருக்குமே இல் Application ஐஅழிக்க தெரியும் ஆனால் குறிப்பிட்ட ஒரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட Application ஐ மறைத்து வைக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

இந்த பதிவு அது பற்றியதே நமது கணனிகளில் மறைத்து வைப்பது போலவே i phone இலும் மறைத்து வைக்க முடியும். கீழே உள்ள வீடீயோவைப் பார்க்கவும்.

குறிப்பு :-
  • மறைக்க வேண்டிய Application ஐ 2 வது  அல்லது 3 வது பக்கத்தில் க்கு கொண்டு செல்லவும் .
  • உங்கள் Phoneஇல் முதல் பக்கத்தில்  இடைவெளி இன்றி முழுமையாக இருக்குமாறு  பார்த்து கொள்ளவும்.
  • மறைத்த Application ஐ மீண்டும் திருப்பி எடுப்பதற்கு  உங்கள் Phone ஐ off செய்து  on செய்தால் போதுமானது

LEAVE A REPLY