பதுளை மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகளுடனான வட்டாரங்களின் எல்லை பிரிப்பில் உள்ள பாதகங்கள் பற்றிய கலந்துரையாடல்

0
114

மலையக முஸ்லிம் கவுன்சிலின் (Upcountry Muslim Council) ஏற்பாட்டில் பதுளை மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகளுடனான வட்டாரங்களின் எல்லை பிரிப்பில் உள்ள பாதகங்கள் பற்றிய கலந்துரையாடல் பதுளை green mountain hotel இல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மலையக முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் முஸம்மில் ஹாஜியாரின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார். மலையக முஸ்லிம் கவுன்சிலின் செயலாளர் முஹம்மத் செய்யத் மற்றும் கல்வியியலாளர் அஜ்வதீன் இன்னும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை நிருபர்

LEAVE A REPLY