காத்தான்குடி ஊடக ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்

0
192

காத்தான்குடி ஊடக ஒன்றியத்தின் நிர்வாக கூட்டம் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் 6.2.2016 ம் திகதி சனிக்கிழமை இரவு ஒன்றியத்தின் பணிமனையில் இடம் பெற்றது.

இக் கூட்டத்தில் முக்கிய சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அவற்றில் காத்தான்குடியில் வாழ்ந்து மண்ணுக்கும், மக்களுக்கும் மகத்தான பணியாற்றி மறைந்த மகாத்மாக்கள் பன்னிரெண்டு பேர் பற்றிய வரலாற்று நூல் வெளியிடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்ஷா அல்லாஹ் விரைவில் இந்நூல் பலநூறு பக்கங்களுடன் காத்திரமான முறையில் காத்த மண்ணில் வெளிவரவுள்ளது.

இக்கூட்டத்தில் காத்தான்குடி ஊடக ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஜுனைட்.எம்.பஹ்த்-

LEAVE A REPLY