அணு உலைக்கு அருகில் நிலத்தடி நீரில் கதிர்வீச்சு: அமெரிக்காவில் பரபரப்பு

0
178

அமெரிக்காவில் நியூயார்க் நகரத்திற்கு வடக்கே உள்ள ஒரு அணு உலைக்கு அருகே நிலத்தடி நீரில் கதிர்வீச்சு அமெரிக்காவில் நியூயார்க் நகரத்திற்கு வடக்கே உள்ள ஒரு அணு உலைக்கு அருகே நிலத்தடி நீரில் கதிர்வீச்சு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் பீதியில் உள்ளனர்.

அணு உலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்ட போது பணியாளர்கள் தண்ணீரை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அதிக கதிர்வீச்சு நிறைந்த டிரிட்டியம் தண்ணீர் கசிந்ததாகவும், பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் அங்குள்ள அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

எனினும், மக்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதே முதல் பணியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள நியூயார்க் கவர்னர் உடனடியாக இதுகுறித்து நியூயார்ரக்கின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் பீதியில் உள்ளனர்.

அணு உலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்ட போது பணியாளர்கள் தண்ணீரை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அதிக கதிர்வீச்சு நிறைந்த டிரிட்டியம் தண்ணீர் கசிந்ததாகவும், பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் அங்குள்ள அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

எனினும், மக்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதே முதல் பணியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள நியூயார்க் கவர்னர் உடனடியாக இதுகுறித்து நியூயார்ரக்கின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY