ஜக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் செயலாளரின் இலங்கை விஜயத்திக்கு எதிராக ஆர்பாட்டம்

0
257

ஜக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் செயலாளா் இளவரசா் ஹூசைன் இலங்கை விஜயத்திக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையில் தேசிய சுதந்திர முன்னணி கட்சியினா் கொழும்பில் லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்து கொழும்பு தும்முல்ல சந்தியில் உள்ள ஜக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்பாட்டத்தினை நடாத்தினாா்கள்.

இலங்கையில் ஹூசைன் வராமல் மீண்டும் செல்லும் எங்களது நாட்டை மீட்டெடுத்த படையினா் முன்னாள் ஜனாதிபதி செயலாளா் எதிராக இலங்கையில் மனித உரிமை நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது. ஹூசைன் அமேரிக்கா ஜனாதிபதியின் ஓபமா நிகழ்ச்சி நிரலை இங்கு கொண்டு வராதே போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாதைகள் ஏந்திய வண்னம் கோசமிட்டனா்.

-அஷ்ரப் ஏ சமத்

46c0d623-7d49-4ba0-b9dd-44d2e4fc7f1a cd378b03-bc28-4578-8bbd-6d4dfa5f14dc df69c6b4-cd8c-4b4b-81bf-767b56a4bc9c e27224b9-8136-47ed-96ff-96f65fd697e3

LEAVE A REPLY