அலிகார் தேசியக் கல்லூரியிலிருந்து பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவானோருக்குப் பாராட்டு விழா

0
210

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியிலிருந்து பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவான 88 மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை 06.02.2016 அலிகார் தேசியக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் எஸ்.ஏ. நஜீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர், பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவான மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

0a32d88c-8f4f-483a-91b6-e3ee9a6ea6ca 4d48c562-f952-4db5-bda6-33c4c637058c 71bbda84-491d-4c6f-98de-9c0334854eda 75a14de3-4b91-4764-be49-514d0f6facde 1369abdc-421d-456f-8f85-0a03f929b71e e779064d-9db3-4eb4-83b5-e3cf25bd8897 f1aa730a-5a13-427b-bb40-bdce74a4410c

LEAVE A REPLY