அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் உள்ளக செயலாளரும் , மக்தப் பிரிவின் நாடளாவிய பொறுப்பாளருமான அஷ்ஷெய்க் முர்ஷித் முழப்பர் ஹுமைதி கலந்து கொள்ளும் மாபெரும் விஷேட மார்க்கச் சொற்பொழிவு மாநாடு. இன்ஷா அல்லாஹ் காத்தான்குடியில்….

தலைப்பு : குழந்தை வளர்ப்பும் பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்களும்.

காலம் : 07.02.2016 ஞாயிறு அஸர் தொழுகையைத் தொடர்ந்து.

இடம் : புதிய காத்தான்குடி 01 பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயல்

ஆண்கள் பெண்கள் என சகலரையும் அழைக்கிறோம்.

ஏற்பாடு,
பத்ரிய்யா மக்தப் பிரிவு,
பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயல்,
புதிய காத்தான்குடி 01.

Aasir Nazeer

LEAVE A REPLY