சுதந்திர தினத்தை முன்னிட்டு முஹாசபா மீடியா நெட்வொர்க் இன் சிரமதான பணி

0
280

இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது காத்தான்குடி உறுப்பினர்களினால் புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலின் மைய்யவாடி 05.02.2016 ம் திகதி வெள்ளிக்கிழமை இன்று காலை 7.00 க்கு சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

இச் சிரமதான நிகழ்வில் முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது உறுப்பினர்களும் பள்ளிவாசல் மஹல்லாவாசிகளும் கலந்து கொண்டனர்.

முஹாசபா மீடியா நெட்வொர்க் தொடர்ச்சியாக பல சமூக நல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

-ஜுனைட்.எம்.பஹத்

06abb417-b3e7-463f-9c91-58a4a901d316 7c169abd-0e38-4604-9dec-5e53d67b1995 65c0cbf2-22d4-469c-bc6c-c5105b4e323a de793887-bbde-4d12-a32b-5bf21d421c16 fc0901d5-5644-4109-93cb-39f210dbad1a

LEAVE A REPLY