ஜே.வி.பி. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

0
203

சம்பூர் மின் திட்டத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்கள் தொடர்பாக கிழக்கு மக்களின் குரல் அமைப்புடன் இணைந்து மக்கள் விடுதலை முன்னணி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய தீர்மானித்துள்ளது.

இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் அரசியற்குழு உறுப்பினரான கே.டி. லால்காந்த கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், இந்த திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

-ET-

LEAVE A REPLY