(Photos) மட்டு-திருமலை பிரதான வீதியில் காணி ஒன்றில் உருக்குளைந்த நிலையில் சடலம் மீட்பு

0
128

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-திருமலை பிரதான வீதியிலுள்ள தனியார் காணி ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட மலசலகூட அறையொன்றில் உருக்குளைந்த நிலையில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று நேற்று (03) புதன்கிழமை மதியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி சடலத்தை பார்வையிட அதிகளவான பொது மக்கள் குறித்த இடத்திற்கு வருகை தந்த வன்னமுள்ளனர்.

குறித்த சடலம் தொடர்பான விசாரணைகளை ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு தலைமைய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ABB-1 (1) ABB-1 (5) ABB-1 (7)

LEAVE A REPLY