வாழைச்சேனை அந் நஹ்ஜத்துல் இஸ்லாமிய அரபுக் கல்லூரியில் அமைக்கப்படவுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடத்தினை அமீர் அலி பார்வையிட்டார்

0
161

வாழைச்சேனை அந் நஹ்ஜத்துல் இஸ்லாமிய அரபுக் கல்லூரியில் அமைக்கப்படவுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூட இடத்தினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ் அமீர் அலி அவர்கள் சென்று பார்வையிட்டார்கள். அத்துடன் இது தொடர்பில் அரபுக் கல்லூரியின் நிருவாகிகளையும், மாணவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் றகுமான் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

முகம்மட் றிஸ்வி

LEAVE A REPLY