ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பிக்குகள் பேரணி

0
250

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரரின் விடுதலை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் உள்ள பிக்குகள் கொழும்பில் ஒன்றுதிரண்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பிக்குகள் கொழும்பு விஹாரமகா தேவி பூங்காவிலிருந்து பிரதமர் அலுவலகம் நோக்கி செல்வதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

-VK-

LEAVE A REPLY