இரு கைகளாலும் பந்து வீசிய கமிந்து மெண்டிஸ்

0
284

பங்களாதேஷில் இடம்பெற்று வரும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண போட்டிகளில், தற்போது (03) இடம்பெற்று வரும் பாகிஸ்தானுடனான போட்டியில், இலங்கையைச் சேர்ந்த கமிந்து சில்வா இரு கைகளாலும் பந்து வீசியமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இடது கை பழக்கமுள்ள 17 வயதான இவர், தற்போது இடம்பெற்று வரும் ஆட்டத்தில் இவ்வாறு கைகளை மாற்றி, இரு கைகளாலும் பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் 212/10 (48.4)
இலங்கை 123/4 (28.1)

LEAVE A REPLY