அப்பிள் iPad Air 3 இப்படி இருக்கும்

0
368

அப்பிள் iPad Air 3 – யின் அமைப்பு எப்படியிருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயன்பாட்டாளர்கள் மத்தியில், அப்பிளின் முந்தைய படைப்பான iPad Air 2 நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, iPad Air 3 -ஐ உருவாக்கியுள்ள அப்பிள் நிறுவனம், இந்த புது ஐபேடியில், பழைய படைப்பான iPad Air 2- யின் சில அம்சங்களை பயன்படுத்தியுள்ளன.

இதில், புதிய அம்சங்களாக smart accessories மற்றும் புதிய keyboard, மேலும் அப்பின் பென்சிலையும் இந்த ஐபேடில் பயன்படுத்தலாம்.

0.05mm தடிமன் மற்றும் 0.1mm பரந்த அளவும் உள்ளன, மேலும் இதில், அப்பின் 9X ப்ராசசர், அதிக சேமிப்பு வசதி கொண்ட RAM, மேம்படுத்தப்பட்ட கமெரா வசதிகள் கொண்டுள்ளது.

அடுத்த மாதம் சந்தைக்கு வந்த பின்னர் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

LEAVE A REPLY