பசில் ராஜபக்ஸ பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜர்

0
183

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆஜராகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி கொடுக்கல் வாங்கள் குறித்து முன்னாள் அமைச்சரிடம் இன்று வாக்கு மூலம் பதிவு செய்யப்படுகின்றது.

இன்று முற்பகல் 10 மணியளவில் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் தற்போது வாக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

-NF-

LEAVE A REPLY