கிராமிய வங்கி கொள்ளை; முகாமையாளரின் நகையும் பறிமுதல்

0
204

தொம்பே பிரேதேசத்திலுள்ள தித்தபத்தர சமனல பெத்த கிராமிய வங்கியில் புகுந்த இரு கொள்ளையர்கள் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

முகாமையாளரையும், வாடிக்கையாளர் ஒருவரையும் மிரட்டி அவர்களது தொலைபேசிகளை செயலிழக்கச் செய்துள்ளதோடு, ரூபா 2 இலட்சத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வங்கியின் முகாமையாளரான பெண் மற்றும் வங்கி ஊழியரின் மாலை, மோதிரங்களையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY