மகனைப் பார்வையிட வெலிக்கடைக்குச் சென்ற மகிந்த ராஜபக்ச!

0
430

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோசித்த ராஜபக்சவைப் பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளார். இதற்கு முன்னர் நாமல் ராஜபக்ச சிறைச்சாலைக்குச் சென்று தனது தம்பியைப் பார்வையிட்டுள்ளார்.

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட யோசித்த வெலிக்கடைச் சிறைச்சாலையில் 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY