கடைசி டி20 போட்டி: இந்தியாவுக்கு எதிராக துடுப்பெடுத்தாடுகிறது அவுஸ்திரேலியா

0
235

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இதில் ஒருநாள் தொடரில் 4-1 என இந்திய அணி தோற்றாலும், டி20 தொடரில் 2-0 என வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி சிட்னியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஷேன் வாட்சன் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். அதன்படி அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

LEAVE A REPLY