யோஷித ராஜபக்‌ஷவை பார்வையிட அவரது தாய், சகோதரர் வழக்கறிஞருடன் நீதிமன்றத்திற்கு வருகை

0
366

கைதான யோஷித ராஜபக்‌ஷவை பார்வையிட, அவரது தாய் ஷிரந்தி ராஷபக்‌ஷ மற்றும் அவரது சகோதரர் நாமல் ராஜபக்‌ஷ எம்.பி ஆகியோர் தங்களது வழக்கறிஞருடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

இதேவேளை கடுவெலை நீதிமன்றத்தைச் சூழ விசேட அதிரடிப்படையினர், பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையையும் காணக்கூடியதாக இருந்தது.

LEAVE A REPLY