இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்!

0
215

இலங்கை அணிக்கு கிரஹம் போர்ட் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படவுள்ளதாக சர்ரே பிராந்திய அணியின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இணையத்தளத்தில் போர்ட் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்ற இலங்கைக்கு பயணமாகின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டில் சர்ரே அணியின் பயிற்றுவிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்ற போர்ட் 2012 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY