ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

0
196

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவுகோல் 5.2 ஆக பதிவாகி உள்ளது. தஜிகிஸ்தான் எல்லையில் அருகே வட-கிழக்கு ஆப்கானிஸ்தானில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY