அட்டளைசேனை அரபா வித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாம்!

0
167

அம்பாரை மாவட்டத்தில் சுகாதார போசாக்கு சுதேச மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க’ஜோய்ஸ் மேயர் ஊழியர்கள்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு லோயல் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் நடைபெற்று வரும் மாபெரும் இலவச மருத்துவ முகாமின் இரண்டாவது நாள் நேற்று அட்டளைசேனை அரபா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இன்று இவ் மருத்துவ முகாமுக்கு 1600க்கும் மேற்பட்ட மக்கள் தமது நோய்களுக்கு உரிய முறையில் சிகிச்சைகளை பெற்றனர். (Dental check up, Eye checkup, Physio checkup , Diabetic checkup, skin clinic, General doctor checkup)

இவ் மருத்துவ முகாமின் மூன்றாவது நாள் இன்று சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்றுவருகின்றது.

எம்.எம்.ஜபீர்

4c0b96af-74fd-463b-b96e-3e083f0b9a19 8afa487e-3069-40a8-8ec2-878b80bb9d3f 97acfc75-484e-448c-9e95-bafcc40b53ce 474f9264-3fe0-4d4a-af41-221826c6655a 05857100-661f-47c7-8c2a-3a252dfc7e62

LEAVE A REPLY