ஹோமாகம நீதிமன்ற பாதுகாப்புக்கு விஷேட அதிரடிப்படை

0
273

ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் விஷேட பொலிஸ் அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குழப்ப நிலை ஏற்படலாம் என யூகிக்கப்பட்டுள்ளமையால் பாதுகாப்பை பலப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

(அத தெரண)

LEAVE A REPLY