சவுதி இளவரசர் நாளை இலங்கை வருகை!

0
126

சவூதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சவூத் மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு நாளை (27) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது சவுதி இளவரசர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

LEAVE A REPLY