(Flash) ஞானசார தேரர் சரனடைந்தார்

0
140

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் சற்று முன்னர் ஹோமாகம பொலிஸில் சரணடைந்தார்.

இவரை கைதுசெய்யும்படி ஹோமாகம நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY