(Photos) ஜனாதிபதி தலைமையில் “ஆரோக்கிய வாழ்விற்கான உடற்பயிற்சி”

0
149

விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஆரோக்கிய வாழ்விற்கான உடற்பயிற்சி” பிரயோக செயற்பாட்டுடன் கூடிய உடற்பயிற்சி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்ச்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (25) காலை ஜனாதிபதி அலுவலக வளவில் இடம்பெற்றது.

President execise 2 President execise 3 President execise 4

President execise 5

LEAVE A REPLY