ஒட்டமாவடி MKவீதிக்கு வடிகாலமைப்பு வேலைக்கான நிதி!

0
189

ஒட்டமாவடி MKவீதிக்கு வடிகாலமைப்பு வேலைக்கான நிதியினை கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி ஒதுக்கீடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் அஸ்மி, அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY