சுவிட்ஸலாந்திலிருந்து பிரதமர் நாடு திரும்பினார்!

0
140

உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சுவிட்ஸலாந்து சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை டுபாயிலிருந்து வந்த ஈ.கே 650 விமானத்தில் இலங்கையை வந்தடைந்தார்.

உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்குமாறு இலங்கைத் தலைவர் ஒருவருக்கு முதல் தடவையாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் மலிக் சமரவிக்ரம, மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் உள்ளிட்டவர்களும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY