பாடசாலை பொதுப்பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு!

0
501

இந்த ஆண்டு பாடசாலைகளில் நடத்தப்படவுள்ள பொதுப்பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்கள் அறிவித்துள்ளது.

அதற்கமைய க.பொ.த. உயர்தரப்பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகி 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY