மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் சந்தர்பால் ஓய்வு பெறுகிறார்

0
213

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான சிவ்நாராயண் சந்தர்பால் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேற்கிந்திய கிரிக்கட் அமைப்பு இதனை அறிவித்துள்ளது.

உலகில் அனைத்து காலகட்டங்களிலும் மொத்தமாக அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்களில், 11,867 ஓட்டங்களைப் பெற்ற இவர் 7வது இடத்தில் இருக்கிறார்.

20 வருடமாக கிரிக்கெட் ஆடிய இவர் 30 டெஸ்ட் சதங்களை பெற்றிருக்கிறார்.

LEAVE A REPLY