(Video) ஆறு மாதத்திற்குள் மீள்குடியேற்றம்; இரவு பகலாக பணியாற்றுகிறது அமைச்சு: ஹிஸ்புல்லா

0
188

ஆறு மாத காலத்திற்குள் இந்நாட்டிலுள்ள அத்தனை அகதிகளும் குடியமர்த்தப்பட வேண்டும் என ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரைக்கமைய இரவு பகலாக அப்பணியில் மீள்குடியேற்ற அமைச்சு ஈடுபட்டுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்விற்கான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

மட்டக்களப்பு, காங்கேயனோடை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

(NF)

LEAVE A REPLY