வடமாகாண பாடசாலை அதிபர்களுடான சந்திப்பு!

0
299

வடமாகாணத்தில் இடம்பெயர்ந்து வாழும் கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் நிலவும் வளபற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்குடன் வடமாகாணத்தில் உள்ள பாடசாலை அதிபர்களுடான விஷேட சந்திப்பு இன்று காலை 10 மணியலவில் கலாநிதி அனிஸ் அவர்களின் ஏற்பாட்டில் மதவாச்சி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கையில், குடி நீர் , கட்டம்,ஆசிரியர் பற்றாக்குறை, மைதானம் மற்றும் ஆரிசியர் விடுதி, இன்னும் பல பிரச்சினைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும் அமைச்சருமான றிஷாட் அமைச்சரிடம் முன் வைத்தனர்.

பாடசாலை அதிபர்களின் உடனடி பிரச்சினைகளை கௌரவ அமைச்சர் தீர்த்து வைத்ததுடன் இன்னும் சில பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எஸ்.எம்.வாஜித்

LEAVE A REPLY