மகாவலி ஆற்றில் மூழ்கி மாணவர் இருவர் உயிரிழப்பு

0
86

மகாவலி ஆற்றின் கட்டுகஸ்தோட்டை, ஹல்ஒலுவ பகுதியில் நீரில் மூழ்கி இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆற்றில் குளிப்பதற்காக மேலும் சில மாணவர்களுடன் சென்றிருந்தபோதே இந்த மாணவர்கள் அனர்த்தத்திற்கு இலக்கானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கண்டி பகுதியைச் சேர்ந்த சர்வதேச பாடசாலையொன்றி மாணவர்களே நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பேராதனை கண்ணொருவ பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவனும், கண்டி ஒகஸ்டாவத்தே பகதியில் வசிக்கும் 19 வயது மாணவனுமே உயிரிழந்துள்ளனர்.

(NF)

LEAVE A REPLY