குமார வெல்கம மீது இலஞ்ச வழக்கு

0
65

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம மீது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (21) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவர் போக்குவரத்து அமைச்சராக இருந்த சந்தர்ப்பத்தில், இலங்கை போக்குவரத்து சபையின் உப தலைவருக்கு ரூபா 3.2 மில்லியனை, சட்ட விதிமுறைக்குட்படாத வகையில் வழங்கியமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY