(Poem) Beep Vs Beef

0
132

downloadஇறைச்சி இல்லையாம்
நெஞ்சத்துளைச்சி – இதயம் நின்னுட்டாம்

#Beep முடிஞ்ச்சிட்டாம்
புதிசா #Beef – முளச்சிட்டாம்

மூச்சி நின்னுட்டாம்
முச்சந்தி முனாஸ் – டேஸ்ட் கடை முடியாம்

புரட்சி வெடிச்சிட்டாம்
புதுப் பூதம் கிளம்பிட்டாம்

நல்லாட்சி செத்துட்டாம்
நாசக்கார – துவேசம் கொன்னுட்டாம்

(பாசில் இப்ராஹீம்-கத்தார்)

LEAVE A REPLY