(Photos) 1100 தாதியர்களுக்கு நியமனம்

0
255

mநாடு பூராகவுமுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுவதற்காக 1100 தாதி உத்தியோகத்தர்களுக்கு நேற்று (19) செவ்வாய்க்கிழமை நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சு அறிவித்தள்ளது.

மஹரகமையில் நேற்று இடம்பெற்ற நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வில் சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் பிரதியமைச்சர் பைஷால் காஸிம், செயலாளர் அனுர ஜயவிக்ரம, சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பி.ஜி மஹிபால உட்பட சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளும் தாதி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

(அப்துல்லாஹ்)

a c d f

LEAVE A REPLY