(Update) பாகிஸ்தான் பல்கலை. தாக்குதல்: 21 பேர் பலி; 50 பேர் காயம்

0
104

pak universityபாகிஸ்தானின் பசா கான் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த ஆயுததாரிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில், குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 50 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பல்கலைக்கழகத்தில் சுமார் 3,000 பேர் இருப்பதாகவும் தப்பி வந்தோரின் கருத்தின்படி சுமார் 60பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

pak university attack

LEAVE A REPLY