ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முயன்ற சீமான் கைது

0
128

தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முயன்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜல்லிக்கட்டை நடத்த இந்திய உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று சீமான் அறிவித்திருந்த நிலையில் அவரையும் அவரது ஆதரவாளர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY