காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன காலமானார்

0
335

mkds-gunawardenaகாணி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன தனது 69 ஆவது வயதில் காலமானார்.

இவர் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY