கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது!

0
351

விற்பனைக்காக தம் வசம் கஞ்சா வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் செவ்வாய்க்கிழமை 19.01.2015 கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சந்திவெளி கிராமத்தைச் சேர்ந்த 39 வயதான நபரிடமிருந்து 7780 மில்லி கிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அப்துல்லாஹ்

LEAVE A REPLY