பட்டிப்பளை கச்சக்கொடித் தீவில் இறந்த நிலையில் காட்டு யானை

0
383

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கச்சக்கொடித்தீவு சுவாமி மலை கிராமத்தின் காட்டோரப் பாதையருகே காட்டு யானை ஒன்று இறந்து கிடந்த நிலையில் இன்று (19) செவ்வாய்க்கிழமை பொதுமக்கள், பொலிஸார் மற்றும் வன இலாகாப் பகுதியினரால் மீட்கப்பட்டது.

காட்டு யானை இறந்து கிடப்பது தொடர்பாக சுவாமலைக் கிராம வாசிகள் கொக்கட்டிச் சோலைப் பொலிஸாருக்கு தகவல் அறிவித்ததன் பேரில் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து காட்டு யானையின் சடலத்தை மீட்டனர்.

விசாரணைகள் இடம்பெறுகின்றன.

(அப்துல்லாஹ்)

DSC08688 DSC08691 DSC08694

LEAVE A REPLY