மெத்தியூஸ் பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜர்

0
251

இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவரை ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுத்த முயன்றதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் இவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY