மொரட்டுவ தொழில்நுட்ப பிரிவுக்கு பூட்டு

0
179

மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை அடுத்து, மொரட்டுவை பல்கலையின், தொழில்நுட்ப பிரிவு, கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக நிர்வாகசபை இன்று (18) அறிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் முடிவடைந்துள்ள போதிலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

-Thinakaran-

LEAVE A REPLY