24 மணிநேரமும் இணைந்திருக்கும் வகையில் பேஸ்புக் உருவாக்கும் புதிய பிரவுஸர் ஆப்

0
291

சமூக வலைதளங்களில் பேஸ்புக், இணைய பயனாளிகளை 24 மணிநேரமும் தன்னுடன் கட்டிப்போட்டு வைத்திருக்கும் வசியக்கலையுடன் கூடிய வசீகர ஆப்-பை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதிருக்கும் வசதிகளின்படி, நாம் பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தி கொண்டிருக்கும் அதேவேளையில், வெவ்வேறு இணையதளங்களுக்குள் நுழைந்து இதர தேடல்களில் ஈடுபட முடியாது. இந்தக் குறையைப் போக்கி பேஸ்புக் என்ற சாளரத்தின் மூலமாகவே இணையங்கள் சார்ந்த அனைத்து தேடல்களுக்கும் நம்மை அழைத்துச் செல்லும் வகையில் பேஸ்புக் உருவாக்கும் இந்த புதிய பிரவுஸர் ஆப் உருவாக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY