‘உஸ்ரா ஸஈதா’ மகளிருக்கான இஸ்லாமிய பாடநெறி ஆரம்பம்

0
580

காத்தான்குடி லஜ்னதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகலீர் கல்லூரியினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘உஸ்ரா ஸஈதா’ மகளிருக்கான இஸ்லாமிய பாடநெறியின் மூன்றாவது தொகுதி பயிலுனர்களுக்கான பாடநெறி நேற்று முன்தினம் (16) ஆரம்பிக்கப்பட்டது.

இதில் 36 மாணவிகள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

DSC00654 DSC00660 DSC00666 DSC09052

LEAVE A REPLY