ஜனாஸா அறிவித்தல்

0
360

புதிய காத்தான்குடி, பரீட் நகரில் வசித்து வந்த சகோதரர் ஏ.ஆர்.எம். நளீம் நேற்று (17) மாலை வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

இவர் ஏ.ஆர்.ஏ. லத்தீப் JP (இலங்கை வங்கி), ஏ.ஆர்.எம். தௌபீக் (அல் மனார்) ஆகியோரின் சகோதரர் ஆவார்.

இவரது ஜனாஸா தொழுகை இன்ஷா அல்லாஹ் இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு புதிய காத்தான்குடி பத்றியா ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்று, காத்தான்குடி-01 மீரா ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY